அவன் மீது கொண்ட காதலின் நினைவுகள்
புது வாழ்க்கையின் முதல் அத்தியாயம் அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில், B-705 என்ற வீட்டின் கதவை ஒரு புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் திறந்தார்கள். ஹரிஷ் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதிலிருந்து எந்த பொறுப்புகளும் இல்லாமல் வளர்ந்ததால், அவன் எதிலும் தன்னம்பிக்கையற்றவனாக இருந்தான். குடும்பத்தில் பெற்றோர்கள் எதையும் தீர்மானித்துவிடுவார்கள், திருமணத்திற்குப் பிறகு மனைவியின் வழிகாட்டுதலை நாடுவான். அவன் எப்போதும் தனது முடிவுகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிடுவான். நந்தினி அவருடைய துணையாக இருந்தபோதும், அவளுக்கு அவனது உறுதியற்ற … Read more