எம்மா எந்த்தன்தண்டிய
என் பெயர் அனு. வயசு 32. நல்ல கலராக இருப்பேன். உயரம் 5 அடி 5 அங்குலம். ஸ்டைலாக டிரஸ் பண்ணுவது பிடிக்கும். கல்யாணம், குழந்தை அதில் எல்லாம் நாட்டம் இல்லை. கமிட்மென்ட் இல்லாத வாழ்கை. நினைத்ததை செய்வது. நன்றாக சம்பாதிப்பது. நாலு பேருக்கு பணமாகவோ இல்ல படிப்பு சம்பந்தமாகவோ உதவி பண்ணுவது பிடிக்கும். தொல்லியல் (archealogy) படிப்பு முடித்திருக்கிறேன். . தமிழ் நாட்டோட பழம் பெருமை பார்ப்பது பேசுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் பல்லவர்கள், சோழர்கள் … Read more