செக்யூரிட்டி
தினமும் இரவு தூங்கிய பிறகு மனைவி எழுந்து பார்த்தால் கணவனை காணவில்லை அந்த மனைவிக்கு தினமும் ஒரு சந்தேகம் இந்த மனுஷன் எங்க தான் போறான் ஒருநாள் இல்ல ஒரு நாள் கையில் வருமா பிடிக்கணும் அப்படின்னு யோசிச்சா ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்தால் தன்னோட கணவர் எந்திரிச்சு போவதை பார்த்து சத்தமே இல்லாம பின்னாடி போனா அமைதியா நின்னு பார்த்தா தன்னுடைய கணவர் நேர சமையல் அறைக்கு போனார் போன புருஷன் படுத்து தூங்கி … Read more